குழந்தையின் கல்விக்காக தாலியை விற்ற அன்பு தாய்...

குழந்தையின் கல்விக்காக தாலியை விற்ற அன்பு தாய்...


கர்நாடக மாநிலத்தில் தன் குழந்தையின் கல்விக்காக தாய் ஒருவர் தாலியை விற்று தொலைக்காட்சி வாங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் தொலைக்காட்சியின் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து தன் குழந்தைகளின் கல்வி எந்த வகையிலும் பாதிப்படைக் கூடாது என்பதற்காக அம்மாநிலத்தில் கடக் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது தாலியை அடமானம் வைத்து குழந்தைகளின் கல்விக்காகத் தொலைக்காட்சி வாங்கியுள்ள செய்தி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்