அமைச்சர் கமலா ராணி கொரோனாவுக்கு உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவுக்கு உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநில கேபினட் அமைச்சர் கமலா ராணி வருண் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் கேபினட் அமைச்சரவையில் இடம் பிடித்த கமலா ராணி வருண் (வயது 58 ). இவர் கடந்த மாதம் ஜூலை 17ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கமலா ராணி உயிரிழந்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்