டெண்டர்களுக்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்… ஹெச் பி நிறுவன முன்னாள் ஊழியர் வெளியிட்ட பகீர் புகார்

டெண்டர்களுக்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்… ஹெச் பி நிறுவன முன்னாள் ஊழியர் வெளியிட்ட பகீர் புகார்

டெண்டர்களுக்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உயர் அதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக ஹெச்பி இந்திய நிறுவனத்தின் முன்னாள்  ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹெச்பி இந்தியா விற்பனையின் முன்னாள் ஊழியர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளார். மனோஜ் குமார் குரோவர் நிறுவனத்தின் சில ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக புகார் அளித்த பின்னர்,துன்புறுத்தலை எதிர்கொண்டதாக கூறினார். 

ஹெ.எச் நிறுவனத்தின் மற்றவற்றுடன், டெண்டர்கள் மற்றும் திட்டங்களைப் பாதுகாக்க அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்குமாறு தனது மூத்த அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்