வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தான் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விமானங்களை இயக்கிய 60 விமானிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.