பருவநிலை மாறுப்பாட்டை எதிர்க்கொள்ள மரம் நடுவதே ஒரே தீர்வு: அமித்ஷா

பருவநிலை மாறுப்பாட்டை எதிர்க்கொள்ள மரம் நடுவதே ஒரே தீர்வு: அமித்ஷா
பருவநிலை மாறுப்பாட்டை எதிர்க்கொள்ள மரம் நடுவதே ஒரே தீர்வு: அமித்ஷா

உலகில் பெரும் சவாலாக உள்ள பருவநிலை மாறுப்பாட்டை எதிர்க்கொள்ள மரம் நடுவதே ஒரே தீர்வு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

 உலகில் பெரும் சவாலாக உள்ள பருவநிலை மாறுப்பாட்டை எதிர்க்கொள்ள மரம் நடுவதே ஒரே தீர்வு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  கூறியுள்ளார்.
புதுடெல்லியில் இன்று மரம் நடும் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும் சுற்றுசூழல் பூங்கா மற்றும் சுற்றுலா தளங்களுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். இதனையடுத்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா:  நாட்டில் 600 ஏக்கர் பரப்பளவில், 150 இடங்களில் 6லட்சம் மரங்கள் நட இந்த இயக்கத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் அதே வேளையில், சுற்றுசூழலையும் பராமரிக்க வேண்டும் என்றும் மரம் நடுதலை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com