கொரோனா பரவல் குறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று..!

கொரோனா பரவல் குறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று..!
கொரோனா தொற்று பரவல் விகிதம் மிகவும் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
சர்வதேச அளவிலான கொரோனா நிலவரம் தொடர்பான அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவில் பத்துலட்சம் பேரில் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 505.37ஆக உள்ளது. இந்த விகிதம் சீனாவில் 15,459.8 ஆகவும், பெருவில் 9070.8 ஆகவும், அமெரிக்காவில் 8660.5 ஆகவும், பிரேசிலில் 7419.1 ஆகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, கொரோனா இறப்பு விகிதமும் இந்தியாவில் மிக மிக குறைவாக உள்ளது. 10 லட்சம் பேருக்கு 14.27 என்ற அளவு இந்தியாவிலும், 68.29  என்ற அளவு சர்வதேச அளவிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்