இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகம்...

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகம்...


இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக ஏற்றமடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 36,675 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் அதிகரித்து 10,800 புள்ளிகளில் முடிந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்