தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் மது விற்பனை:- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் மது விற்பனை:- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் மது விற்பனையின் போது நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனையின் போது நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மக்கள் சமூகஇடைவெளி இல்லாமல், முகக்கவசம் இல்லாமல் மது வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக செல்வதாக தமிழகம் முழுவதும் புகார்கள் எழுந்தது. இதனால் கொரோனா பரவலும் அதிகரித்தது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் தொடர்பான வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் போது தமிழக அரசு சார்பில், மது விற்பனையின் போது நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும்,  தடுப்புகள் அமைத்தும் மது விற்பனை செய்யப்படுகிறது  என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com