தேசியம்
உத்திரபிரதேசம், பீகாரில் இடி மின்னலுக்கு 31 பேர் பலி..
உத்திரபிரதேசம், பீகாரில் இடி மின்னலுக்கு 31 பேர் பலி..
உத்திரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் புதிதாக இடி மின்னலுக்கு 31 பேர் நேற்று உயிரிழந்திருப்பது அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.