இன்றைய நாளில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன.
இன்றைய நாளில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்ந்து 36,110 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 75 புள்ளிகள் உயர்ந்து 10,627 பள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.