தேசியம்
தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு
தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு
பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள், கொரோனா நோயாளிகள் தபால் மூலம் ஓட்டு போட புதிய விதிகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.