ஹலோ, டிக்-டாக் முடங்கியது.. மொபைலிலும் இயங்காது

ஹலோ, டிக்-டாக் முடங்கியது: இனி எந்த மொபைலிலும் இயங்காது
டிக்-டாக், ஹலோ உள்பட 59 செயலிகளை இந்திய அரசு அண்மையில் தடை செய்தது.
இந்நிலையில் டிக்-டாக் செயலி, ஏற்கனவே உபயோகத்தில் இருந்த அனைத்து மொபைல்களிலும் முடக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது ஹலோ செயலியும், அனைத்து மொபைல்களிலும் முடக்கப்பட்டது. மொபைல் போனில் ஏற்கனவே இந்த செயலிகளை இன்ஸ்டால் செய்திருந்தாலும் இனி அவை இயங்காது.
ஒரே நாளில் கோடிக்கணக்கான பயனர்களை ஹலோ மற்றும் டிக்-டாக் இழந்துள்ளதால் இந்த இரு செயலிகளுக்கு மிகப்பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்