மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து டிக் டாக் ஆப் செயல்பாடு நிறுத்தம்

மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து டிக் டாக் ஆப் செயல்பாடு நிறுத்தம்

மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து டிக் டாக் ஆப் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ப்ளேஸ்டோரிலிருந்து ஆப்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நம்முடைய மொபைல்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த டிக்டாக் ஆப்பும் செயல்படுவதில்லை. கணினியில் இணையம் மூலம் டிக்டாக் தளமும் முடக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்