விவசாயிகள், வரி செலுத்துபவர்களுக்கு நன்றி.. பிரதமர் மோடி

விவசாயிகள், வரி செலுத்துபவர்களுக்கு நன்றி.. பிரதமர் மோடி


பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்; பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் நமது நாட்டில் ஒரே விதிதான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் நவம்பர் மாத இறுதிவரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது; இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் வரி செலுத்துபவர்கள், விவசாயிகள் பேருதவியாக இருப்பதாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்