சீன தற்காப்பு கலைக்கு பதிலடி கொடுக்க எல்லையில் 'கட்டக்' வீரர்கள்!

சீன தற்காப்பு கலைக்கு பதிலடி கொடுக்க எல்லையில் 'கட்டக்' வீரர்கள்!


எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் கல்வான் மோதலுக்கு முன் தற்காப்பு கலை படைப்பிரிவை ராணுவத்தில் சீனா சேர்த்து உள்ளது. இந்நிலையில் அதற்கு இந்திய தரப்பில் எல்லையில் 'கட்டக்' வீரர்களை நிறுத்தியுள்ளது.

லடாக் மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 43 வீரர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகின. இந்நிலையில் எல்லையில் நிமிடத்திற்கு, நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சீனா - இந்தியா இடையே ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு வீரர்களும் எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த சூழ்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன்பாக தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களை எல்லைப் பகுதிக்கு சீனா அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய கட்டக் வீரர்களை களமிறக்கியுள்ளது. கட்டக் வீரர்கள் ஆயுதங்கள் இல்லாமல் போரிடுவதில் அதிதிறமையுடவர்கள், இந்திய ராணுவத்தில் ஒவ்வொரு பிரிவிலும் கட்டக் என்கிர சிறப்பு படைப்பிரிவினர்  உள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.37%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  5.14%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்