இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம்

இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம்


கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியது. 

2 கட்ட பேச்சு வார்த்தையில்  உடன்பாடு எதுவும் எட்டாத வகையில் 3வது கட்ட பேச்சுவார்த்தை இரு நாட்டு எல்லையில் தொடங்கியது.  இந்த பேச்சு வார்த்தையில் லடாக்கில் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்