பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், கூகுள் எல்லாவற்றையும் தடை செய்துவிடுவோமா.? சுமந்த் சி ராமன் கேள்வி

பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், கூகுள் எல்லாவற்றையும் தடை செய்துவிடுவோமா.? சுமந்த் சி ராமன் கேள்வி

சீனாவுடன் எல்லைப் பிரச்னை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இந்த முடிவு குறித்து சுமந்த் சி ராமன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்

சீனாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்திய மத்திய அரசு சீனாவில் 59 செயலிகளை தடை செய்தது. இது மக்களின் தனியுரிமையைக் கருத்தில் கொண்டும், தகவல் பாதுகாப்புக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பல தரப்பில் இதற்கு விமர்சனமும் வந்து கொண்டு தான் உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக, அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆக, நாளைக்கு நமக்கு அமெரிக்காவுடன் பிரச்னை வந்தால் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், கூகுள் எல்லாவற்றையும் தடை செய்துவிடுவோமா?” என்று பதிவு செய்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்