மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்பு

மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்பு


மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியான செய்தியில்; பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் இருந்து லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பெயரால் தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்