தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற மர பொம்மையை திருமணம் செய்த இளைஞர்.

தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற மர பொம்மையை திருமணம் செய்த இளைஞர்.

உத்தரப்பிரதேசத்தில் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக இளைஞர் ஒருவர் மர பொம்மையை திருமணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக இளைஞர் ஒருவர் மர பொம்மையை திருமணம் செய்த சம்பவம்  நிகழ்ந்துள்ளது.
பிரயாக்ராஜ் மாவட்டத்திற்குட்பட்ட மணக்வார் கிராமத்தை சேர்ந்த 90 வயதான சிவ மோகனுக்கு 9 மகன்கள் உள்ளனர். அதில், 32 வயதான கடைசி மகன் பஞ்ச் ராஜுக்கு மட்டும் திருமணம் செய்யப்படாமல் இருந்தது.இந்நிலையில், சிவமோகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டுள்ளார். பஞ்ச் ராஜ்ஜுக்கு என்று தனியாக சொத்துக்கள் இல்லாததுடன், புத்திகூர்மை குறைவாக இருந்ததால் மணப்பெண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் மதகுருமார்கள் பரிந்துரைப்படி பஞ்ச் ராஜ்ஜுக்கு மர பொம்மையுடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com