தேசியம்
உடனடியாக ரஷ்ய விமானங்கள் தேவை..! – இந்திய விமானப்படை கோரிக்கை
உடனடியாக ரஷ்ய விமானங்கள் தேவை..! – இந்திய விமானப்படை கோரிக்கை
இந்தியா – சீனா இடையே மோதல் போக்கு எழுந்துள்ள நிலையில் ரஷ்யவிடமிருந்து புதிய விமானங்கள் வாங்க மத்திய அரசுக்கு இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது.