ஜியோவில் முதலீட்டாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட ரூ.11,693.95 கோடி மற்றும் உரிமை வெளியீட்டில் இருந்து ரூ.53,124.20 கோடி மூலம் 58 நாட்களில் ரூ.168,818 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது ரிலையன்ஸ் குழுமம். பெட்ரோ-சில்லறை ஜே.வி.யில் பிபிக்கு பங்கு விற்பனையுடன், மொத்த நிதி திரட்டல் 1.75 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.