கொரோனா வைரசின் ஹாட்ஸ்பாட்டாக மாறிய மகப்பேறு மருத்துவமனை..?

கொரோனா வைரசின் ஹாட்ஸ்பாட்டாக மாறிய மகப்பேறு மருத்துவமனை..?
கொரோனா வைரசின் ஹாட்ஸ்பாட்டாக மாறிய மகப்பேறு மருத்துவமனை..?

ஹைதராபாத்தின் பெட்லாபுர்ஜில் உள்ள மகப்பேறு மருத்துவமனை கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தின் பெட்லாபுர்ஜில் உள்ள மகப்பேறு மருத்துவமனை கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள தாய்மார்கள் அதிகளவில்  பெட்லாபுர்ஜில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு வருவது வழக்கம். இதன் காரணமாக அந்த மருத்துவமனை கொரோனா வைரசின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் 18 மருத்துவர்கள் மற்றும் 14 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த மருத்துவமனைக்கு வரும் தாய்மார்களால் அவர்களுடைய குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கான மாநிலத்தில் 2,400க்கும் மேற்ப்பட்டோருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com