பீகார் மாநிலத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பீகார் மாநிலத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பீகார் மாநிலத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3509-ஆக அதிகரித்துள்ளது

பீகார் மாநிலத்தில்  மேலும் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3509-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1211 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com