தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ரயில்கள் இதுவரை 80 பேர் உயிரிழப்பு

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ரயில்கள் இதுவரை 80 பேர் உயிரிழப்பு

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ரயில்களில் பயணித்த 80 பேர் உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்பு படையின் புள்ளி விபரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ரயில்களில் பயணித்த 80 பேர் உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்பு படையின் புள்ளி விபரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
வெளிமாநிலங்களில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக மே ஒன்றாம்    தேதியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கிடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மே9 ஆம் தேதி முதல் 27 வரை ரயில்களில் பயணம் செய்த 80 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படையின் புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.
நாட்பட்ட நோய்கள் காரணமாக இவர்கள் இவர்கள் இறந்ததாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ள நிலையில் , அதிக வெப்பம், சோர்வு பட்டினி ஆகியவற்றால் உயிரிழந்ததாக சில ஊடகங்கள்    செய்தி வெளியிட்டுள்ளன.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com