இந்தியாவில் ஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,101ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 1,25,101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,654 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 137 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,720ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 51,784 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்