இந்தியாவில் இதுவரை 27,55,714 சளி மாதிரிகள் பரிசோதனைஇந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றை கண்டறிய 27,55,714 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் தனியார் ஆய்வகங்களில் 18,287 சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழப்போர் விகிதம் 3 சதவீதமாக உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்