புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி நிதி- பிரதமர் மோடி

புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி நிதி- பிரதமர் மோடி


 ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். முன்னதாக மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் நேரில் ஆய்வு செய்தார். புயல் சேதங்களை பார்வையிட்ட பின், பிரதமர் மோடி முதல்வர் மம்தாவுடன் ஆலோசனை நடத்தினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்