மராட்டிய மாநிலத்தில், ரசாயான தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..

மராட்டிய மாநிலத்தில், ரசாயான தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..


மாராட்டிய மாநிலம் குர்கும்ப்  பகுதியில் உள்ள ரசாயான தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் குர்கும்ப் எம்ஐடிசி பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன தொழிற்சாலையில் தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சேதம் விவரங்கள் குறித்த தகவல் இன்றும் வெளியிடப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்