3 மாதங்கள் நீட்டிக்கப்படும் ஊரடங்கு: மருத்துவ துறை அதிர்ச்சி தகவல்..!

மக்கள் ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை விரட்டியடித்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும். இல்லையேல் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது, உயிர் சேதங்கள் தொடர்வது, பொருளாதாரம் பாதிக்கப்படுவது என எதையும் தவிர்க்க இயலாது என மருத்துவத் துறையினர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. 
இந்தியாவில் தற்போது சுமார் 700 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். தமிழகத்தில் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டதைப் போலவே மே மாதம் வரை கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுவதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு நிச்சயம் இருக்கும் என கருதப்படுகிறது. 
மக்கள் இடங்களை சரியாக கடைபிடித்தால் கொரோனாவை விரட்டியடித்து மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும். இல்லையேல் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது, உயிர் சேதங்கள் தொடர்வது, பொருளாதாரம் பாதிக்கப்படுவது என எதையும் தவிர்க்க இயலாது என மருத்துவத் துறையினர் கணித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்