கொரோனா நிவாரண நிதி - மத்திய அரசுக்கு ராகுல் பாராட்டு


கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரொனா நிவாரண நிதியாக மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை என்றும் விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளிகள் ஆகியோருக்கு நாடு கடன் பட்டுள்ளது என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்