கொரோனா தடுப்பு நடவடிக்கை - பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்



கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கான புதிய மருத்துவமனைகளை விரைந்து கட்ட வேண்டும் என பிரதமர் மொடிக்கு சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக சோனியாகாந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 100 நாள் திட்ட தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், மூடப்படும் ஆலைகளில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்