வெளிநாட்டைச் சேர்ந்த 11 இஸ்லாமிய மதகுருமார்கள் கைது... போலீசார் அதிரடி!

கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தாமார் பகுதியில் மசூதி ஒன்றில் மறைமுகமாக தங்கியிருந்த 11 இஸ்லாமிய மதகுருமார்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சீனாவைச் சேர்ந்த மூன்று மதகுருமார்கள், கஜகஸ்தானைச் சேர்ந்த 3 பேர், கிர்கிஸ்தானைச் சேர்ந்த நான்கு பேர் என மொத்தம் 11 பேர் மசூதியில் தங்கியிருந்தனர்.
இதனிடையே, 11 வெளிநாட்டவர்கள் மசூதிக்குள் பதுங்கியிருப்பதாக டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற டிஎஸ்பி தலைமையிலான போலீசார், அந்த பதினோரு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்