ரயில்வேயில் வேலை; 617 பணியிடங்கள்.. விவரங்கள் இதோ!

தென் கிழக்கு ரயில்வே 617 பணியிடங்களுக்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி வரை இந்த பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கலாம்.தகுதி வாய்ந்த விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென் கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையத்தில் இதுகுறித்த முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கல்வித்தகுதியாக 10th மற்றும் +2 கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 18-42 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் இதற்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்