கொரோனா எதிரொலி: இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606லிருந்து 649ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 118 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்வெளிநாட்டினர் 47 பேர் இந்தியர்கள் 502 பேர் என மொத்தம் 649 பேருக்கு கொரோனா தோற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்