உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 21,000 கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது.
நேற்று ஒரே நாளில் மட்டும் சர்வதேச அளவில் 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1034ஆக அதிகரித்துள்ளது. 
அதே நேரத்தில் இத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் நேற்று ஒரே நாளில் ஸ்பெயினில் 653 பேரும், ஈரானில் 143 பேரும், பிரான்சில் 531 பேரும், நெதர்லாந்தில் 80 பேரும், பெல்ஜியத்தில் 56 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்