பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவுக்கு சச்சின் ஆதரவு..

பிரதமர் நரேந்திர மோடி நேற்று 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எளிமையான விஷயங்களை செய்வது மிகவும் கடினமானது என்றும், ஏனென்றால் அதற்கு நிலையான ஒழுக்கமும், உறுதியும் தேவை என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அனைத்து மக்களும் 21 நாட்களுக்கு வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்