வீடியோ தரத்தை குறைப்பதாக பேஸ்புக், நெட்ஃப்ளிக்ஸ் அறிவிப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சமூக வலைத்தளங்களில் தான் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர்.

இந்நிலையில் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தைக் குறைப்பதாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இணைய செலவை குறைப்பதற்காக வீடியோ தரத்தை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளிலும் வீடியோ ஸ்ட்ரீமிங் தரத்தைக் குறைப்பதாக இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்