மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் அதிகரிப்புகொரோனா அச்சுறுத்தலையும் மீறி மும்பை பங்குச் சந்தையில் 2வது நாளாக வர்த்தகம் அதிகரித்து காணப்பட்டது.

கொரோனா அச்சம் காரணமாக உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலை மீறி இந்திய பங்குச்சந்தையில் 2-வது நாளாக வர்த்தகம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1862 புள்ளிகள் உயர்ந்து 28,536 புள்ளிகளானது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 497 புள்ளிகள் அதிகரித்து 8,298 புள்ளிகளில் நிறைவடைந்து காணப்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்