டிரம்ப் வருகை… ஆக்ராவில் ஜொலிக்கும் பேனர்கள்..

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 24, 25-ம் தேதிகளில் அரசு முறை பயணமாக வருகை தருகிறார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் மனுசின், வர்த்த அமைச்சர் வில்பர் ரோஜ், வர்த்தக பிரிதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் ஆகியோரும் வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோரின் பேனர்கள் ஆக்ரா முழுவதும் வைக்கப்பட்டன. 

டிரம்ப் வருகையின்போது, இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், வர்த்தகம் குறித்து டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருவதால், அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்