பயிற்சி பெண் கிளார்க்குகள் நிர்வாணப்படுத்தி சோதனை… அதிர்ச்சி ரிப்போர்ட்!

குஜராத் மாநிலம் சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனின் 10 பெண் பயிற்சி கிளார்க்குகளை உடல் பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனையின் மகளிர் வார்டில் நிர்வாணமாக நிற்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், 10 கிளார்க்குகளை நிர்வாணமாக ஒரே அறையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்க சூரத் நகராட்சி ஆணையர் பானி, 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அந்த குழுக்கள் 15 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்குமாற உத்தரவிட்டுள்ளார். 

குஜராத்தின் பூஜ் நகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியின் மாணவிகள் மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க விடுதி அதிகாரிகள் தங்கள் உள்ளாடைகளை அகற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சில நாட்களுக்குப் பிறகு இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்