நிர்பயா குற்றவாளி மனு மீதான விசாரணையின் போது நீதிபதி மயக்கம்..



நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடுவது தொடர்பான வழக்கு விசாரணையின் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் மனு மீது முக்கிய உத்தரவுகளை நீதிபதி பானுமதி பிறப்பித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து உடனடியாக அவரை மீட்ட சக நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபகள் அறைக்குள் கொண்டு சென்றனர். அங்கு விரைந்து வந்த மருத்து குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் அவருக்கு மயக்கம் தெளிந்தது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.37%
  • தவறானது
    18.81%
  • வழக்கமான விமர்சனம் தான்
    18.22%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்