ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு மறக்காது- மோடி டுவிட்

ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு மறக்காது- மோடி டுவிட்
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களி தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது ஜெய்ஷ்-ஏ.முகம்மது அமைச்சரை சேர்ந்த பயங்கரவாதிகள் வெடி பொருள் நிரம்பிய காரை மோத செய்தனர். இந்த விபத்தில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்றும், அவர்கள் நமது நாட்டை பாதுகாப்பதற்கும், பணியாற்றுவதற்கும் வாழ்க்கை அர்ப்பணித்த விதிவிலக்காணவர்கள் அவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்காது என அவர் பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.09%
 • தவறான முடிவு
  20.8%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.89%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்