மின் கட்டணம் செலுத்தாத உ.பியின் முன்னாள் முதல்வர்- மின் இணைப்பை துண்டித்து மின் வாரியம் அதிரடி

மின் கட்டணம் செலுத்தாத உ.பியின் முன்னாள் முதல்வர்- மின் இணைப்பை துண்டித்து மின் வாரியம் அதிரடி
.

மின் கட்டண பாக்கி செலுத்தவில்லையென்று உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரின் வீட்டில் மின்சார வாரியத்தினார் மின்சார இணைப்பை  துண்டித்ததால் உ.பி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சாமஜ்வாதி கட்சியின் தலைவரும் உ.பியின் முன்னாள் முதல்வருமான மாயாவதி 67 ஆயிரம் ரூபாய் மின்சார பாக்கி கட்டவில்லை என்ற காரணத்தால் மாநில மின்சார வாரியத்தினர் அவரது வீட்டில் மின் இணைப்பை துண்டித்தனர். இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும், பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குற்ற சாட்டு எழுந்தது.

இது குறித்து பேசிய மின்வாரிய அதிகாரி ஒருவர், இதில் எந்தவித அரசியலும் இல்லை என்றும், முறையாக மின் கட்டணம் செலுத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கபட்டிருக்காது எனவும், அவர் பாக்கியை கட்டியாதல் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்