அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்.. சாலையில் சுருண்டு விழுந்து பலியாகும் மனிதர்கள்! வைரல்...

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மக்கள் சாலையில் சுருண்டு விழும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 6000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், சாலை மற்றும் மெட்ரோ ரயிலில் மனிதர்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்த காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியில் இருக்கும் மக்களும், சாலையில் செல்லும் மக்களும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களும் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

 • உண்மை தான்
  68.37%
 • இல்லை
  8.16%
 • பொய்யான குற்றச்சாட்டு
  17.35%
 • கருத்து கூற விரும்பவில்லை
  6.12%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்