கொரோனா வைரசுக்கு விரைவில் தடுப்பூசி... ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் மும்முரம்!

தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸின் மைக்ரோஸ்கோபிக் படத்தை முதன்முதலாக சீனா வெளியிட்டது. இந்த வைரஸ், சீனாவின் வுஹான் நகரில் 2 நோயாளிகளிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விஞ்ஞானிகள், புதிய கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கி சாதித்துள்ளனர். தற்போது இந்த கண்டுபிடிப்பு காரணமாக, யாராவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? இல்லையா? என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும். இந்த புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கோரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்