பயங்கரவாதத்துக்கு உரிய முறையில் பதிலடி… ராணுவ தளபதி!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, விமானப் படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் இந்திய ராணுவ தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே கூறுகையில், முன்னரை விட ராணுவத்தின் திறன் அதிகரித்துள்ளது. பயங்கரவாததை பொறுத்துக் கொள்ளமாட்டோம். அதற்கு உரிய முறையில் பதிலடி கொடுப்போம் என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்