2,087 பணியிடங்கள், ரூ.55,500 சம்பளம்.. தகவல்கள் இதோ!

2,087 பணியிடங்கள், ரூ.55,500 சம்பளம்.. தகவல்கள் இதோ!
2,087 பணியிடங்கள், ரூ.55,500 சம்பளம்.. தகவல்கள் இதோ!

தெற்கு, மத்திய, கிழக்கு, வட குஜராத் கம்பெனி லிமிடெட் மூலம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தெற்கு, மத்திய, கிழக்கு, வட குஜராத் கம்பெனி லிமிடெட் மூலம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 2087 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன 

பணி: எலெக்ட்ரிகல் அசிஸ்டெண்ட்( இளநிலை உதவியாளர்)

மொத்த பணியிடங்கள்: 2,087

இடம்: அகமதாபாத்

வயதுவரம்பு: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.

கல்வித் தகுதி: இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.25,000- ரூ.55,800

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 15-01-2020க்குள் உங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com