இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக மக்கள் பாடம்! பிரதமர் மோடி பேச்சு!!

கர்நாடகாவில் மக்கள் ஆணையை பின் கதவு வழியாக காங்கிரஸ் கட்சி திருடியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட தேர்தலையொட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசும் அதன் கூட்டணி கட்சியும் கர்நாடகாவில் மக்களின் ஆணையை எதிர்த்து பின் வாசல் மூலம் ஆட்சிக்கு வந்தனர். கர்நாடகாவில் காங்கிரஸ் இருந்த காலத்தில் எந்த வளர்ச்சி நிகழ்ச்சி நிரலும் நடைபெறவில்லை என்று கூறினார். 

காங்கிரஸ் மற்றும் ஜே.டி (எஸ்) அவர்களை மீண்டும் முதுகில் குத்தக்கூடாது என்பதை வாக்காளர்கள் உறுதி செய்துள்ளனர் என்பதை இன்று வெளியான இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்