கொசுவர்த்தி சுருள் புகை பிடிப்பதற்கு சமம்.. அதிர வைக்கும் தகவல்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் நுரையீரல் சிகிச்சை மருத்துவர் ஒருவர் கூறும் போது, ‘வீடுகளில் ஏற்றும் கொசுவர்த்தி சுருள்களால் கூட காற்று மாசு அதிகரிக்கும். மேலும் அதிலிருந்து வரும் புகை சிகரெட் பிடிப்பதற்கு சமமானது என கூறியுள்ளார். இந்த புகையால் நுரையீரல் பாதிப்படையும் என்றும், ஆஸ்துமா நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சில சமயங்களில் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் கேன்சராக கூட மாற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

அயோத்தி வழக்கில் தீர்ப்பு

  • வரவேற்கத் தக்கது
  • பிரச்னைக்கு தீர்வு
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்