ட்விட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பூ.. காரணம் இது தான்!

சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் குஷ்பூ. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக ஆன பின்பு, அரசியல் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.  ரசிகர்களின் கமெண்டுகளுக்கும் பதிலளித்து உரையாடி வந்தார்.

இந்நிலையில் அவர் சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் ஃபாலோவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ட்விட்டரில் அதிகமான எதிர்மறை கருத்துகள் வந்து கொண்டிருப்பதால் வெளியேறி விட்டதாக விளக்கமளித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

அயோத்தி வழக்கில் தீர்ப்பு

  • வரவேற்கத் தக்கது
  • பிரச்னைக்கு தீர்வு
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்